கர்ப்பக்காலத்தில் கால் உளைச்சல் இருந்தால் என்ன செய்வது …

legpain

* கால்சியம் சத்து நிறைந்த பழரசங்கள்,உணவுகள் எடுத்து கொள்ளவும்
* கால் மேல் கால் போடாதீர்கள் .
* கால்களை முடிந்த வரை உயர்த்தி வைத்து கொள்ளுங்கள்.
* இறுக்கமான காலணிகளை தவிர்க்கவும்.
* கால்களுக்கு மசாஜ் கொடுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*