காய்கறிகள் வெட்ட கடினமாக இருந்தால் …

carrot_beetroot

கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*