பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? இப்படி கண்டுபிடிக்கலாமே..!

pregnancy

* பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.

* கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தை என்றால் பெண்ணின் வலது மார்பகம் சற்று பருத்து காணப்படும். மேலும் அந்த மார்பகத்தில் உள்ள பால் வெண்மையாகவும், கலங்கலாகவும் இருக்கும்.

* அந்த கர்ப்பிணியின் சிறுநீர் பழைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அப்பெண்ணிற்கு குழந்தை வயிற்றின் வலது பக்கத்தில் இருப்பதாக தோன்றும்.

* மேலும் அப்பெண் உட்காரும் போதும், உட்கார்ந்து எழும்பும் போதும் வலது கையை ஊன்றுவாள்.

* மார்பகப்பாலை ஒரு துளி எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது பாலானது மிதக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தாள் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கும்.

* கர்ப்பிணிப்பெண்ணின் இடது மார்பகம் பருத்து காணப்படுதல், அதிக சோம்பலுடன் காணப்படுதல், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுதல், அடிக்கடி பசி ஏற்படுதல் மற்றும் உட்காரும் போது இடது கையை ஊன்றுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*