இடையை சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு ….

bellyfat

இடுப்பின் சுற்றளவு ஆண்களுக்கு 40 மற்றும் பெண்களுக்கு 34 அங்குலத்திற்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீரிழிவு மற்றும் எதிர்வினை வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறதாம். இதனால், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கண் பார்வையில் குறைப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே, இடுப்பை சுற்றி “டயர்” அதிகரிப்பது போல இருந்தால் உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*