வாழைப்பழம் எப்படித் தேர்ந்தெடுப்பது?

indian banana

கறுப்பு, பிரவுன் நிறப் புள்ளிகள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.மிதமான அளவில் பழுத்தவையே, சாப்பிட உகந்தது.
வாங்கும்போதே, பாதிக் காயாகவும் பாதிக் கனியாகவும் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், ஒரே நாளில் பழுத்து வீணாகிவிடும். 45 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*