எதுவும் கறுப்பாகாது…..

camphor

பூஜையறையில் எப்போதும் ஃபாயில் பேப்பரை வைத்திருங்கள். சுவாமிக்குக் கற்பூரம் ஏற்றும்போது ஒரு பாயில் பேப்பரை வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றினால், பேப்பர் தீப்பிடிக்காமல் இருப்பதோடு, குறிப்பிட்ட இடம் , தட்டு என எதுவும் கறுப்பாகாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*