துப்பும் பழக்கத்தைத் துப்பிவிடுங்கள்!

spitting

எச்சிலைக் கண்ட இடங்களில் துப்புவதால் சாதாரணமான சளி, சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் வைரல் நோய்கள், ஃப்ளூ போன்றவை பரவும். பன்றிக் காய்ச்சல், காச நோய், நிமோனியா போன்ற வியாதிகளும் பரவும். காசநோயால் ஆண்டு ஒன்றுக்கு நம்நாட்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் உயிர் இழக்கின்றனர். சில நிகழ்வுகளில் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று எச்சிலின் மூலம் பரவி இருக்கிறது. மூளைக்காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்களும் எச்சிலில் இருக்கின்றன. எச்சில் மட்டும் அல்ல… பொது இடங்களில் மூக்கில் உள்ள சளியைச் சிந்திப் போடுவதாலும் நோய்கள் பரவும். குழந்தைகளை இந்த நோய்கள் மிக விரைவில் தொற்றும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*