முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது..!

hair growth

முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால் தான் முடி கொட்டி மெலிதாகும். இந்த புரோட்டீன் முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், சிக்கன் மற்றும் சீஸ் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது. எனவே முடி அதிகம் கொட்டினால், இந்த சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*