குறிப்புகள் பலவிதம் : பக்குவமான பாதுஷா

padushah

# பாதுஷாவைப் பொரித்தெடுத்ததும் புத்தகம் தைக்கும் ஊசியால் ஐந்தாறு குத்து குத்தி பாகில் போட்டால், உள்ளே பாகு இறங்கி சுவை கூடும்
# பாதுஷா செய்யும்போது பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு வகைகளைப் பொடித்து உள்ளே வைத்து பொரித்தெடுத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
# பாதுஷாவை எண்ணெயில் போட்டதும் வெந்ததும் தானாகவே திரும்பிக்கொள்ளும். மாவு சரியான பதத்தில் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*