பொடுகு தொல்லை – சூப்பர் டிப்ஸ்!

dandruff

பொதுவாகவே பெண்கள், ஆண்கள் என பொடுகு பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள் ஏராளம்.இதனால் தலைமுடி அதிகம் உதிரும், இதற்கு தலையில் ஈரப்பசை இல்லாததே காரணம்.தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் தயிர் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொண்டு கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*