முதுமையைத் தடுக்கும் பயிற்சிகள்

exercise-endurance

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி, வலிமை பயிற்சி மற்றும் உயர் தீவிர இடைவெளி பயிற்சி (high intensity interval training) போன்றவை முதுமையைத் தள்ளிப் போடும். அதிலும் முக்கியமாக தாங்குதிறன் பயிற்சி (Endurance training) மற்றும் உயர் தீவிர இடைவெளி பயிற்சி போன்றவை உடலில் சிறந்த ஆன்டி-ஏன்ஜிங் செயலைத் தூண்டுகிறதாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*