உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு

back stretch.jpgache

வயிறு பகுதி சிலர் குண்டாக இருந்தாலும் தொந்தி கீழே தொங்காது. ஆனால், உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு சிறிய அளவு தொந்தி ஏற்பட்டாலும் தொந்தி தொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு காரணம் உடல் உழைப்பின்றி வேலை செய்வது தான். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் உடல் அமைப்பை மாற்றிவிடுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*