டீன் ஏஜ் பருவத்தினருக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன?

teen food

ஒரு நாளைக்கு 2440 கிலோ கலோரி முதல் 3020 கிலோ கலோரி வரை தேவை. புரதம் – 55.5 கிராம் முதல் 61.5 கிராம் வரை
காலை
7 மணி: பால் / காபி / டீ / க்ரீன் டீ
8 மணி: இட்லி – 4 முதல் 5 / தோசை – 3 சட்னி,
சாம்பார் / பூரி கிழங்கு – 4 முதல் 5,
11 மணி: ஆப்பிள் 1 அல்லது ஸ்நாக்ஸ், பழங்கள்
மதியம்
1 மணி: சாம்பார் சாதம், தயிர் சாதம், காய்கறிப் பொரியல், பச்சடி,கீரை. அசைவ விரும்பிகள் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு வேகவைத்த கோழி இறைச்சி அல்லது
மீன் 100 கிராம்.
மாலை
4 மணி: பால், கிரீன் டீ, பழ சாலட், ஸ்நாக்ஸ் ஊறவைத்த நிலக் கடலை.
8 மணி: டிபன் (அ) மதியம் சாப்பிட்டது போன்ற உணவு.
10 மணி: ஒரு கப் பாலுடன் பழம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*