மண் சட்டி பழக்கினால் உடையாது.

terracotta-cooking-pot

சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி, சிறு சூட்டில் கொதிக்க வைத்து, ஒரு வாரம் பழக்கினால், சட்டி உடையாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*