நேராக படுக்க பழகுங்கள்

sleeptight

சிலருக்கு தூங்கி எழும் போது கழுத்து வலியை உணர்வார்கள். இதற்கு நீண்ட நேரம் தவறான நிலையில் படுத்ததால், கழுத்து தசைகள் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான வலியை உணர நேரிடுகிறது. முடிந்த அளவில் குப்புறப்படுத்துக் கொண்டு, தலையை திருப்பி படுப்பதைத் தவிர்த்து, நேராக படுக்க பழகுங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*