ஸ்மார்ட்போன் ஆன் ஆகவில்லையா?

phone on

ஆண்ட்ராய்டும் சில நேரங்களில் செயல் இழந்து போகும். உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ‘hard reset’ அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பாக இருந்தால், பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். இதானால் போனுக்கான பவர் துண்டிக்க பட்டு மறுபடியும் பவரை வழங்கி போனை செயல்படுத்தும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*