கூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா

naturally_shiny_hair_1

தேவையான பொருட்கள் :கெட்டியான தயிர் – அரை கப் (வீட்டில் செய்த குறைந்த கொழுப்பு, முழு கொழுப்பு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை),வெந்திய விதைகள் – 2 மேசைகரண்டி

வெந்தயத்தை முதல் இரவிலேயே ஊற வைக்கவும். ஊற வைத்த வெந்தியத்தை நன்றாக கூழாக அரைக்கவும்.அரைத்த வெந்தயத்தை தயிருடன் கலக்கவும்.உங்கள் முடியை பிரிவுகளாகப் பிரித்து தாராளமாக இந்த கலவையைத் தடவவும்.முடியை தளர்வாக கட்டி குறைந்தது அரைமணி நேரமாவது விடவும்.பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ஷாம்புவால் அலசி, கூந்தல் கண்டிஷனரை வழக்கமாக உபயோகிக்கிவும்.முதல் உபயோகிப்பிற்கு பின் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். இதை வாரம் ஒரு முறை வீதம் 2 மாதங்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், நீங்கள் எந்த முடி பிரச்சினைகளயும் பார்க்க மாட்டீரகள் மற்றும் முடி ஸ்பா அல்லது மற்ற சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*