ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் நீங்க விளக்கெண்ணெய்

4stretch-marks

விளக்கெண்ணெயில் பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் உள்ளன. எனவே சிறிது விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மீது தடவி 30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*