பப்பாளி மற்றும் தண்ணீர் சேர்த்து சாப்பிடக்கூடாது

eating papaya
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ள பப்பாளி, பார்வைக்குறைபாடுகளுக்கு, மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு, முகப்பொலிவுக்கு எனப் பலவற்றுக்குத் தீர்வாக உள்ளது. பப்பாளி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை ஏற்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*