சன் டேன் பிரச்னை நீங்க

Face-Packs-For-Tanned-Skin

கற்றாழை சதையை கை, கால், முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க, `சன் டேன்’ பிரச்னை நீங்கும். அதுபோல, புளித்த தயிரை சருமத்தில் பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும். இழந்த நீர்த்தன்மையை ஈடுகட்டி, இயற்கையாகவே சருமம் பளபளக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*