நள்ளிரவில் பெண்கள் தனியாக ஆட்டோ, டாக்சி ஏற நேர்ந்தால் என்ன செய்வது?

womens_self_defence

ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக அதனுடைய ரெஜிஸ்ட்ரேசன் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு டிரைவருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும், ஆட்டோ பற்றிய விவரங்களையும் தெரிவித்து விடுங்கள். உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும் கூறுவது போல் நடிக்கவாவது செய்யுங்கள். இதன் மூலம் ஆட்டோ டிரைவர் தான் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்துகொள்வார். அவரே உங்களுக்கு பாதுகாப்பாகவும் மாறி விடுவார் அந்த சமயத்தில்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*