பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா?

hair care

சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து, அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு… வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் இரண்டொரு மாதங்களிலேயே வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*