யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்

couple doing yoga

யோகா செக்ஸ் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*