கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க

neem

முதல் நாள் இரவில், நீரினை கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து, அதில் வேப்பிலையை இரு கைப்பிடி போட்டு மூடி வைத்து விடுங்கள். மறு நாள் அந்த நீரினை அலசுவதற்கு பயன்படுத்துங்கள். ஊறிய வேப்பிலைகளை எடுத்து, அரைத்து, அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை தலையில் போட்டு, அரை மணி நேரம் ஊறிய பின், வேப்பிலை நீரில் அலசுங்கள். இதனை கடும் பொடுகினால் அவதிப்படுபவர்கள் பின்பற்றினால், சீக்கிரம் பொடுகு இருந்த சுவரே இல்லாமல் போய் விடும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*