பேசிக் புஷ்அப்ஸ்

basic push up

தரையில் முட்டிபோட்டு, கைகளை தரையில் ஊன்ற வேண்டும். பாதங்கள் தரையில் படாதவாறு பின்னிக்கொள்ள வேண்டும். பிறகு, மெதுவாக இடுப்பை வளைக்காமல், கைகளை மட்டும் மடக்கி, உடலை முன்னோக்கி இறக்கி, உயர்த்த வேண்டும். இதேபோல 5-10 முறை செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*