உணவு சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. ஏன்?

Woman having a shower

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*