ராகு, செவ்வாய் பலம் சேர எளிய பரிகாரம்

copper bracelet

ஜோதிட சாஸ்திரத்தில் செம்பு மிக முக்கிய பங்கு கொண்டதாகும். செவ்வாய், ராகு மற்றும் சூரியனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதை வளையமாக கைகளில் அணிந்து வர பய உணர்வு குறைந்து தைரியம் பிறக்கும். மேலும் நம் உடலில் சக்தியை தூண்டகூடியதும் ஆகும் செம்பு. ஆண் பெண் இருவரும் அணியலாம். தினசரி செம்பு பாத்திரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் நீர் அருந்தி வர, ஜோதிட ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். செம்பு வளையம் அணிவது, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வருவது, கை கால் மூட்டு வலி வராமலும், ஏற்கனவே இருப்பின் நோயை குணப்படுத்தவும் உதவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*