பெண்கள் எள்ளை அதிகம் உட்கொள்வது நல்லது

black seasame

எள்ளில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கருமுட்டைக்கு காரணமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவும். மேலும் எள் விதையில் உள்ள அதிகப்படியான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், முட்டையின் உற்பத்திக்கு முக்கியமானது. எனவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் எள்ளை அதிகம் உட்கொள்வது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*