கொழுப்புச் சத்தைக் குறைக்க வெண்ணெய் பழம்

avacado fruit

உடலில் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, நமக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் செல்களைக் காக்கிறது. மேலும், கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், காயங்களை ஆற்றவும், இதய நோய்களைக் கட்டுப்படுத்தவும் வெண்ணெய் பழம் உதவுகிறது. அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் கேசத்திற்கும் கூட நல்லது. சில தக்காளிப் பழங்களுடன் அரை வெண்ணெய் பழத்தை சேர்த்து, உப்பு கலந்து சாப்பிட்டால், அதை விட நமக்குக் காலை உணவு வேறெதுவும் தேவையில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*