சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..!!!

diabetic wound

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும். நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும். பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும். இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும். நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது. இது கடுமையான விஷம், மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும். குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*