இயற்கையின் பரிசு நுங்கு தரும் நன்மைகள்

nungu fruit

* நுங்குநீர் வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டும். இதனால் சாப்பிடப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு சிறந்த மருந்து.
* ரத்த சோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
* நுங்கில் “அந்த்யூசைன்” எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
* வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*