அதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்…பெற்றோர்களே உஷார்!

child-kidnap

* உங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாத புதிய நபர்கள் பழகுவதையும், அவர்களுடன் அனுப்பி வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது உங்கள் கண்பார்வையில் குழந்தைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
* குறிப்பாக தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே விளையாடச் செல்வார்கள்.
* குடும்பத்துடன் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம்.
* இதனால் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய தருணம் இது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*