பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்

neem water

நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.மறுநாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடுகு தூர ஓடிடும். இதனை வாரம் 3 முறை செய்ய வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்லபலனை காணலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*