எடை குறைய தேங்காய் எண்ணெய்

coconut oil

இதில் இருக்கும் சில அமிலங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதை உணவில் சேர்ப்பதால், எளிதில் செரிமானம் ஆகும். தைராய்டு உட்பட நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியத்துக்கும் இது மறைமுகமாக உதவுகிறது. கணையத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, உடலின் எடையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*