நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த விட்டமின் சி..!

orange-juice

விட்டமின் சி சிட்ரஸ் உணவுகளில் அதிகம் உள்ளது. இதுவும் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். இளமையாக இருக்க கோலாஜன் அதிகமாக இருக்க வேண்டும். விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

உணவுகள் : ஆரஞ்சு, புருக்கோலி, கிவி, எலுமிச்சை, ஸ்ட்ரா பெர்ரிஇ காலே ஆகியவ்ற்றில் அதிகம் உள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*