இறைவனுக்கு உகந்த நாட்களில் வழிபாடு

god

இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்கள் எவை, எவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. அதை அறிந்து கொண்டு அந்த நாட்களில், அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் அல்லல்கள் தீரும். ஆனந்தம்பெருகும்.

விஷ்ணு – திருவோணம்

சிவன்- திருவாதிரை

நரசிம்மர் – சுவாதி

ராமபிரான் – புனர்பூசம்

கிருஷ்ணர் – ரோகிணி

ஆண்டாள்- பூரம்

ஆதிசே‌ஷன் – ஆயில்யம்

ஆஞ்சநேயர் – மூலம்

ஸ்ரீரங்கநாதர் – ரேவதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*