சின்னச் சின்ன கைவைத்தியங்கள் : கசகசா

khus khus

கசகசாவை நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க, தூக்கமின்மை நீங்கி நன்றாக உறக்கம் வரும். கசகசாவைப் பொடித்துப் பாலில் கலந்து சாப்பிட்டுவர, உடல் வலிமை அடையும்; ஆண்மை பெருகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*