மூட்டு வலிகள் காணாது போக

3moringa-leaves-250x250

சுத்தப்படுத்த‍ப்பட்ட‍ முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில்போட்டு அத்துடன் சிறிதளவு மிளகு த்தூள், மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கி பாதி சூட்டில் சாப்பிடவேண்டும். இவ்வாறு 15நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் காணாது போகும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*