பயிர்களுக்கிடையேயான காற்றோட்டத்தை அதிகரிப்பது..!

நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட

என்னும் பழமொழிக்கு ஏற்ப பயிரின் வகைகளைப் பொறுத்து அவற்றிற்குத் தேவையான இடைவெளி விட்டு பயிர் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*