செக்ஸ் பிறகு தண்ணீர் குடிக்கவும்

ஒவ்வொரு முறையும் செக்ஸ்-ன் பிறகு சிறுநீர் கழிப்பதோடு, தண்ணீர் குடிக்கவும் மறக்க வேண்டாம். நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டப்பட்டு, தொற்றுநோய் பாதிப்பின் முன்பே உங்கள் உடலில் இருந்து பாக்டீரியாவை வெளியேற்றி விடலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*