மாதவிடாய் அதிக இரத்தப்போக்கை தடுக்க

1.மாம்பருப்பை 3கிராம் எடுத்துப் பாலில் அரைத்துச் சாப்பிட, அதிக உதிரப்போக்கு நீங்கும்.

2.நாவல் கொட்டை 3கிராம் எடுத்து பாலில் அரைத்துச் சாப்பிட உதிரம் கட்டுப்படும்.

3.மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்து, புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*