நமது இந்தியக் கொடியின்அம்சங்கள்

  • நீள்சதுர வடிவில் உள்ள நம் கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு
  • கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் உண்டு
  • இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது
  • கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும்
  • இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்
  • தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*