குறள் : 461 அறம் பாயிரவியல் கடவுள் வாழ்த்து

timthumb

குறள் : 461

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

பால்: அறம்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*