வில்வ மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

vivla maram
வில்வ பழத்தின் தோலை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*