மாம்பழ இஞ்சி ஜூஸ் செய்முறை

Mango

தேவையான பொருட்கள்:

மாம்பழச் சாறு – ஒரு கப்
இஞ்சிச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
தேன் – 5 ஸ்பூன்
சோடா – அரை கப்.

செய்முறை:

• சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.

• கடைசியாக குடிக்கும் போது சோடா சேர்த்து அருந்தவும்.

• இஞ்சி சேர்ந்திருப்பதால் இது நல்ல ஜீரண சக்தி தரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*