கருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை

karuvepplai

கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள். அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.

முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணையில் ஊறவைத்து தலையில் தேய்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*