குறள் 57 அறம் இல்லறவியல் வாழ்க்கைத் துணைநலம்

thirukkural

குறள் 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

விளக்கம்:

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

பால்: அறம்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*