நோயற்ற வாழ்வு குறித்த பொன்மொழிகள்..5

yoga

வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*