மார்பக வளர்ச்சியை மேம்படுத்தும் காட்டு வள்ளி கிழங்கு

kattuvalli kizhangu

பெண்களின் இனப்பெருக்க சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பல நூற்றாண்டுகளாக டானிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது காட்டு வள்ளி கிழங்கு. இறுதி மாத விடாய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தைலமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்பக வளர்ச்சியையும் இது மேம்படுத்தும். அதன் பயனைப் பெற அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், இதனை வெந்தயத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். அதற்கு காரணம், மார்பக பெரிதாக்கும் குணங்களைக் கொண்டுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் வெந்தயத்தில் உள்ளது.

நிகழக்கூடிய பக்க விளைவுகள் :

அதிகமாக உட்கொள்ளும் போது வாந்தி ஏற்படலாம். புரதம் S குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொள்ளும் போது, இரத்த உறைகட்டிகள் உருவாகும் இடர்பாடு அதிகரிக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*