வெங்காயத்தை உறிக்கும்போது கண்கள் எரியாமல் இருக்க

onion cutting

வெங்காயத்தை உறிக்கும்போது கண்கள் எரியாமல் இருக்க ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன்பிறகு உறிக்கவும். கண்கள் எரியாது.

வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*